அண்மைய கல்வித் தகவல்கள் (1 ஆகஸ்ட் 2018)
செய்தி
“அடுத்த ஆண்டு முதல் வெள்ளை நிறப் பள்ளிக் காலணிகள் இல்லை,” என்று மஸ்லீ கூறினார் The Star
தேசியக் கல்விக் கொள்கையை மதிப்பாய்வு செய்யக் கருதுகிறது கல்வி அமைச்சு New Straits Times
மொழி நாள் திட்டத்திற்குப் பாராட்டு The Star
தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்குக் கல்வி அமைச்சு உதவி The Sun Daily
நிகழ்வு
தலைப்பு: “கல்வியும் சிந்தனையும்” நூல் வெளியீட்டு விழா
நாள்: 5.8.2018 (ஞாயிறு)
நேரம்: 8.30am – 12.00pm
இடம்: கல்வியியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகம்
தகவல்:
- தமிழில் முதல் சிந்தனைத் திறன் தொடர்பான நூல்
- 21 ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்களை உள்ளடக்கியது
- நூலாசிரியர், கல்வியாளர் கு.நாராயணசாமி
மற்றவை
கல்வி அமைச்சு: இலக்கணம், செய்யுள், மொழியாணிக்கான விளக்க உரை
Leave a Reply
You must be logged in to post a comment.