ஆய்வு முடிவுகள்
கல் மின்மடலில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான ஆய்வு முடிவுகள்
1. பள்ளி மாணவர்கள் கறுப்பு நிறக் காலணிகளை அணிய வேண்டுமென மலேசியக் கல்வி அமைச்சு அண்மையில் முடிவு செய்துள்ளது. உங்கள் பார்வையில்:
2. ”பகுதி உதவி நிதி பெறும் தமிழ்ப் பள்ளிகளை முழு உதவி நிதி பெறும் பள்ளிகளாக மாற்றினால் தமிழ்ப் பள்ளிகளின் தனித்தன்மை சீரழியக் கூடும்” என்று பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கருத்துரைத்துள்ளார். உங்கள் பார்வையில்:
3. தொடக்கப்பள்ளி முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்குத் தேர்வு நடத்துதல் தேவைதானா என்று கல்வி அமைச்சர் ஓர் ஆய்வு நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். உங்கள் கருத்து என்ன?
4. தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழியாற்றல் எந்த நிலையில் உள்ளது?
5. பள்ளியில் பாலியல் கல்வி முக்கியமானதா?
Leave a Reply
You must be logged in to post a comment.