PT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்!
அன்பு மாணவர்களே,
விடுமுறைக் காலங்களை விளைபயன்மிக்க முறையில் பயன்படுத்தவும் உங்கள் கற்றலுக்கு உதவும் நோக்கத்திலும் உமா பதிப்பகம் இந்தத் தேர்வு மீள்பார்வைப் பயிற்சிகளைத் தயாரித்து வழங்குகிறது.
Updated 6th June 2020
தொகுதி 8 New!
இடைநிலைப்பள்ளி நூல்கள் இங்கே.
மேலும் இலவச உள்ளடக்கங்களுக்கு உமா பதிப்பகச் செயலியைப் பதிவிறக்கம் செய்க.
PT3 தமிழ்மொழி
Bahagian A
(30 நிமிடம்)
புறவயக்கேள்விகள் – செய்யுளும் மொழியணியும்
இப்பிரிவில் 20 வினாக்கள் வினவப்படுகின்றன. வினாக்களின் பகுப்பு பின்வருமாறு அமைந்துள்ளன.
வினா 1-3 | இரட்டைக்கிளவி |
வினா 4-6 | இணைமொழி |
வினா 7-9 | உவமைத்தொடர் |
வினா 10-12 | மரபுத்தொடர் |
வினா 13-15 | பழமொழி |
வினா 16-18 | திருக்குறள் |
வினா 19-20 | செய்யுள் |
(20 புள்ளிகள்)