Thiraiulaga Sadhanai Pennmanigal

RM 12.00

திரையுலக சாதனைப் பெண்கள்

Category: Tags: ,

Description

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். பெண்களுக்கு என பலப் பிரச்சனைகள் இருக்கும் அந்த கால கட்டத்தில் திரைத்துறைக்குத் தைரியமாக வந்து நடித்து, இயக்கி, படம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து என்று திரைத்துறையில் சாதித்துக் காட்டிய பெண்மணிகளைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு இந்நூல்!

Additional information

Weight 141 g

Reviews

There are no reviews yet.


Be the first to review “Thiraiulaga Sadhanai Pennmanigal”