Author - admin

UPSR இலவச வினாவிடைகள்!

கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தற்காலிகமாகப் பிரிக்க முயன்றாலும் உமா பதிப்பகம் உங்களை மறவாது. நீங்கள் வீட்டிலிருந்தாலும் உமா உங்கள் கல்விக்குத் துணை நிற்கும். எங்களின் புதிய புதிய UPSR மீள்பார்வைப் பயிற்சிகளை செய்து பயன் பெறுங்கள்.Updated 6th June 2020UPSR BM: தொகுதி 1 , தொகுதி 2 , தொகுதி 3 , தொகுதி 4 , தொகுதி...

Read more...

PT3 தமிழ்மொழி இலவச வினாவிடைகள்!

அன்பு மாணவர்களே,விடுமுறைக் காலங்களை விளைபயன்மிக்க முறையில் பயன்படுத்தவும் உங்கள் கற்றலுக்கு உதவும் நோக்கத்திலும் உமா பதிப்பகம் இந்தத் தேர்வு மீள்பார்வைப் பயிற்சிகளைத் தயாரித்து வழங்குகிறது. Updated 6th June 2020தொகுதி 8 New!தொகுதி 7 தொகுதி 6தொகுதி 5 தொகுதி 4 தொகுதி 3 தொகுதி 2 தொகுதி 1இடைநிலைப்பள்ளி நூல்கள் இங்கே.மேலும் இலவச உள்ளடக்கங்களுக்கு உமா பதிப்பகச் செயலியைப் பதிவிறக்கம் செய்க.PT3 தமிழ்மொழிBahagian A(30 நிமிடம்)புறவயக்கேள்விகள் - செய்யுளும் மொழியணியும்இப்பிரிவில் 20...

Read more...

நூல் விமர்சனம்: உமா நற்றமிழ் பேரகராதி

‘அ’ என்ற உயிரெழுத்து அதுவே தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. ‘அ’ என்ற அழகில் ஆரம்பித்து ‘க்ஷே’மத்தில் முடிகிறது இப்பேரகராதி. ஆரம்பமும் அழகு, முடிவதும் நலம் என்ற நன்னெறிகளோடு விளங்கும் இப்பேரகராதி தமிழ்த் தாய்க்கு ஒரு மணிமகுடம். (more…)

Read more...