அண்மைய கல்வித் தகவல்கள் (01 அக்டோபர் 2018)
செய்திகள் ‘UPSR ஒரு தேர்வு அன்று. அது மாணவர் திறனை அறியும் ஒரு கருவி’ என்கிறது மலேசியத் தேர்வு வாரியம். The Star Online கலைத்திட்ட மாற்றம் குறித்து அரசு தீவிரமாக ஆராய்கிறது. The Star Online பொருளறிந்து வாசித்தலே சிறந்தது. The Star Online சோதனைக்காகப் படிக்கும் கல்வி, ஆக்கத் திறனை அழித்து விடுகிறது. Borneo Post online ஹன்னா இயோ (Deputy Minister in Women, Family and Community Ministry); குழந்தைகளைக் குப்பையில் எறிவதைத்...