-20%
உன்னோடு ஒரு நிமிஷம்! (UNNODU ORU NIMISHAM!)
Original price was: RM 30.00.RM 24.00Current price is: RM 24.00.
- Description
Description
Description
உன்னோடு ஒரு நிமிஷம்! என்ற இந்த நூல் உள்ள தகவல்கள் இளம் தலைமுறைக்கும் வழிகாட்டும் மந்திரச் சொற்கள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் உகந்த மந்திரச் சொற்களாகவும் அமைகின்றது. நல்ல கருத்துகளைச் சிறுவர்களிடம் கொண்டு சேர்ப்பது கடினம். அப்படியிருக்க சிறுவர்களுக்கு ஏற்ற வகையில், மிகவும் எளிமையாக, அழகாகத் தகவல்கள் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.