-20%

ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு (ORU ILAM PENNIN NAATKURIPPU)

Original price was: RM 39.80.Current price is: RM 31.85.

Description

இந்த நூல் ‘THE DIARY OF A YOUNG GIRL’ என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும்.

மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைச் சரித்திரத்தை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும் உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணமாக திகழ்கின்றது.

Additional information

Weight 0.29 g
Dimensions 13 × 3 × 20 cm