-20%
ஜான் சி. மேக்ஸ்வெல் (John C. Maxwell)
Original price was: RM 70.00.RM 56.00Current price is: RM 56.00.
- Description
- Additional information
Description
Description
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் ‘குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்’ புத்தகத்தைப் படித்திருந்தால், ‘உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க’ என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும்.
10 இலட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ள இப்புத்தகத்தில், சிறப்பான தலைவர்களை உருவாக்கும் வழிமுறைகளை மேக்ஸ்வெல் நம்முடன் இதயபூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார். இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, காலத்தால் அழியாத கொள்கைகளை உங்கள் வாழ்க்கையிலும், உங்கள் நிறுவனத்திலும் அமல் செய்வதன் மூலம், மிகச் சிறப்பான மாற்றங்களை உங்களால் கண்டிப்பாகக் கொண்டுவர முடியும்
Additional information
Additional information
Weight | 247 g |
---|---|
Dimensions | 22 × 2 × 14 cm |