-30%
Jeeva 100
Original price was: RM 12.00.RM 8.40Current price is: RM 8.40.
ஜீவா 100
- Description
- Additional information
- Reviews (0)
Description
ஜீவா 100
தமிழக பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவரும், கவிஞரும், மக்களின் இதயம் கவர்ந்த பேச்சாளருமான ப.ஜீவானந்தம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் முக்கியமான நூறு நிகழ்வுகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது. அவரின் தன்னலமற்ற தியாக வழியை நாமும் உணர்ந்து வாழ இந்நூல் சிறந்த படைப்பாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Additional information
Weight | 157 g |
---|
Be the first to review “Jeeva 100”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.