-20%
மலேசியா மக்களின் வாழ்வியல்
Original price was: RM 30.00.RM 24.00Current price is: RM 24.00.
- Description
- Additional information
Description
Description
நமது நாட்டின் உயர்வுக்கு வித்திட்ட சில பண்பட்ட இனங்களின் கதையை, பண்பாட்டினை, வாழ்வியலை ஆய்வுப்பூர்வமாய் அணுகி, அதைப் பாடமாய் நமக்குச் சொல்லியிருக்கிறது இப்புத்தகம். நமது நாட்டின் பல்லின மக்களின் வழிபாடுகள், மூத்தோர் மரபுகள், உணவு, உடை, கலை கலாசாரங்கள், பழக்க வழக்கங்கள் என அத்தனை தகவல்களும் நான்கு இயல்களாகத் தொகுக்கப்பட்டு, மிகக் கவனமாகக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன இப்புத்தகம். இதை வாசிப்பதன் மூலம் அந்தந்த இனங்களின் பண்பாட்டு சுவாரஸ்யங்கள், வாழ்க்கை முறைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதோடு, நமது நாட்டின் வரலாற்றையும் அறிந்து கொள்ளலாம்.
Additional information
Additional information
Weight | 300 g |
---|