மலேசிய முத்தமிழ்ச் சான்றோர்கள் (தொகுதி 1 & 2)
Original price was: RM 150.00.RM 120.00Current price is: RM 120.00.
- Description
- Additional information
Description
Description
அரசியல் – சமூகப் பெருந்தலைவர்கள், இயல் இசை நாடகக் கலைஞர்கள், கல்விச் சான்றோர்கள், எழுத்துச் சிற்பிகள், ஊடகத்துறை விற்பனர்கள், கவிஞர் பெருமக்கள், வரலாற்றாசிரியர்கள், சட்டத்துறை வல்லுநர்கள், கூட்டுறவு தொழிற்சங்க முன்னோடிகள், மருத்துவ மேதைகள், தொழில் முனைவர்கள் இந்தியர்தம் முதல் பெண்மணி, இல்லத்தரசி ஒருவர் என நாட்டில் பல்துறைகளையும் சார்ந்த நம்மோடு வாழும் முத்தமிழ்ச் சான்றோர் முப்பத்தெழுவரைத் தேர்ந்து, அவர்களின் வாழ்க்கை வரலாறு, தொண்டு, சேவை முதலாயவற்றை, அவர்தம் வாயாலேயே எடுத்துரைக்கக் கேட்டு, அவற்றைக் காணொளியில் பதிவேற்றியமை செயற்கு அரிய செயல். அதனினும் அரிய செயல், சான்றோர் ஒவ்வொருவரின் உரையையும் எழுத்தாக மாற்றி, மொழி இலக்கணம் பொருள் வழு ஏதும் நேராமல் செம்மையாக்கி, அச்சுப்படிவமாக உரையாற்றியவரிடமே வழங்கி, குறை ஏதும் இல்லையென உறுதி செய்த பின்னர் இயற்றிய நூல்தான் இது.
Additional information
Additional information
Weight | 2352 g |
---|