Hot
Sutti Mayil (1 year subscription, 10 issues – postage incl)
RM 50.00 for 1 year
Includes shipment charge (Pos Malaysia only)
10 issues per year
- Description
- Reviews (0)
Description
‘சுட்டி மயில்’ மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை விதைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் வெளிவரும் தரமான சிறுவர் இதழ். பல நாட்டுச் சிறுவர் கதைகள், வியப்பூட்டும் மர்ம உலகத் தகவல்கள், சித்திரத் தொடர்கள், சிந்திக்க வைக்கும் புதிர்கள், சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள், அறிவியல் தொழில்நுட்பம், தொழில்துறைச் செய்திகள் முதலிய அங்கங்களோடு பல வண்ணங்களில் கவர்ச்சியான வடிவைமைப்போடும் QR நோக்குக் குறியீடோடும் வெளிவரும் இதழ். உலகத் தரத்தில், மாணவர்களை ஈர்க்கும் வகையில் வெளிவரும் ஒரே தமிழ்ச் சிறுவர் இதழ் இதுவாகும். மலேசியா, சிங்கை முதலான பல நாட்டுத் தமிழ் சிறார்கள் விரும்பிப் படிக்கும் திங்கள் இதழ் சுட்டி மயில்.
Be the first to review “Sutti Mayil (1 year subscription, 10 issues – postage incl)”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.