World Tamil Encyclopedia
RM 200.00
உலகத் தமிழ்க் களஞ்சியம்
Free Shipping
- Description
- Reviews (0)
Description
- அகர வரிசையில் மட்டுமன்றி அகராதி, அமைப்பு, இலக்கியம், சட்டம், தாவரவியல், தொழில்நிலையங்கள், பெருமக்கள், வேளாண்மை போன்ற 39 தலைப்புகள் வழியாகவும் செய்திகளைத் தேடும் வசதி.
- உலகத் தமிழ்க் களஞ்சியம் எனும் பெயருக்கேற்ப உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழர்கள், அங்குள்ள தமிழ் அமைப்புகள், தமிழ்க்கல்வி நிலையங்கள், ஆலயங்கள் முதலியன குறித்த அரிய செய்திகள்.
- தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழுலகு குறித்த முழுமையான 16,000க்கும் மேற்பட்ட செய்திகள்!
- பற்பல இடங்களில் தேட வேண்டியவை அனைத்தும் ஒரே இடத்தில்!
- உலகத் தரத்தில், சிறப்பான மெல்லிய தாளில், கடினமான அட்டைக் கட்டில் மூன்று தொகுதிகளாக, கச்சிதமாக அமைந்துள்ளது.
- 2150 க்கும் மேற்பட்ட பக்கங்களில் படங்களுடன் அனைத்துத் துறைத் தகவல்கள்!
தமிழர் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்தே ஆகவேண்டிய அறிவுப் பெட்டகம்!
Be the first to review “World Tamil Encyclopedia”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.