-20%
கல்வியும் சிந்தனையும்
Original price was: RM 40.00.RM 32.00Current price is: RM 32.00.
K.Narayanasamy
- Description
- Additional information
- Reviews (0)
Description
Description
கல்வியும் சிந்தனையும்’ எனும் இந்நூல் முன்னாள் விரிவுரையாளர் திரு.கு.நாராயணசாமி அவர்களால் எழுதப்பட்டது.
தமிழ்க் கூறு நல்லுலகில் இந்நூல் ஓர் அரிய முயற்சியாகும். 8 தொகுதிகளை 8 சிந்தனைகளாக வெளிக்கொணர்ந்துள்ளார். கல்வியும் சிந்தனையும், சிந்தனை கோட்பாடுகளும், சிந்திக்க கற்பித்தல், வினாக்களும்- வட்டங்களும், சிந்தனையைக் கற்பித்தல், சிந்தனையைக் கற்பித்தலில் வரிப்படக் கருவி, சிந்தனைக் கற்பித்தலின் கூறுகள், சிந்தனை கற்பித்தலில் சிந்தனை மீட்சி மற்றும் சிந்தனையைக் கற்பித்தல் : அணுகுமுறைகளும் முறைமைகளும் ஆகும். இந்த நூல் சிந்தனைத் திறன் தொடர்பான ஒட்டு மொத்த பார்வையை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
Additional information
Additional information
Weight | 485 g |
---|
Reviews (0)
Be the first to review “கல்வியும் சிந்தனையும்”
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.